#worldcup2019
#indiavsEngland
#wc2019
#indvseng
#CWC2019
என்னதான் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆரஞ்சு வண்ணத்தில், அதாவது கிட்டத்தட்ட காவி நிறத்தில் ஜெர்சி அணிந்து விளையாடினாலும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூட இதை ரசிக்கவில்லை என்று தெரிகிறது.
Team India players maybe changing their Jersey colour on today against England but the fans who have come to watch in the ground are wearing traditional Indian blue Jersey.